தமிழ் வாழ்க..!!
தித்திக்கும் தேன் தமிழை எவ்வளவுதான் உண்டாலும் சிறிதும் திகிடுவது இல்லை..!!
எங்கள் உதிரத்தில் கலந்து உயிரை வாழ வைத்திருக்கும் அழகு தமிழ்..!!
ஆசையோடும் சரி அன்போடும் சரி வாரி அனைத்து கொள்ளத்தான் அதிகம் இன்பம் எங்களுக்கு..!!
தமிழ் உள்ளவரை தமிழர் இருப்பார் தமிழர் இருக்கும் வரை தமிழ் இருக்கும்..!!
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க..!!