அல்வழி மனஞ்செலா தமைதற் நற்குடி - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

நல்லர சாட்சியும் நடக்க வேண்டுமால்
நல்மன மன்னனுங் நன்ம னங்கொண்டு
செல்விதி செய்திடச் செலுத்தி யும்போதா(து)
அல்வழி மனஞ்செலா தமைதற் நற்குடி!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 9:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே