அழகே முருகே தமிழை தருமே

கலிவிருத்தம்


முருகா எனவே உருகும் உளமும்
வருவாய் தருவாய் தமிழை யெவர்க்கும்
அருள்வாய் எமக்கு கதியை அமரர்
மருகா பணிவேன் மணியே உனையே



....

எழுதியவர் : பழனி ராஜன் (23-Feb-23, 12:12 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே