ELUTHU விற்கு நன்றி,,,,,,,,
என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.,அதில் சிலவை என் வாழ்க்கை
பாதையே மாற்றி அமைத்தது .,அதில் முக்கியமாக குறிப்படவேண்டியது eluthu.com மை தான்.,
ஏடுகளில் கிருக்கியவனை தன் இதயத்தில் (இணையத்தில்) இடம்தந்து எழுத வைத்தது.,தெரியாமலிருந்த பல முகங்களின் முகவரியை தந்தது.,அதுவே பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.,அன்பு,பரிவு,காதல்,நட்பு போன்ற எத்தனையோ உணர்வுகளை என்னுள் தோன்ற வைத்தது,இல்லாத காதலியை இருப்பதுபோல் கற்பனையாக எண்ண வைத்து செயற்கையாக வலியே தந்து அதில் என்னை சிறிய நேரத்துக்கு வாழவும் வைத்தது இப்படி என்னை பலப்பல பரினமங்களின் வளர்த்தும் விட்டது .,இத்தனையும் எனக்காக செய்த இந்த எழுத்துவிற்கு நான் என்ன செய்ய போகிறேன் .....

