நீயும் நானும்

அழகுக்குள்ளும் கவிதை
கவிதைக்குள்ளும் அழகு

நீயும் நானும்
நானும் நீயும்

அழகு நீ என்றால் உன்னை
வர்ணிக்கும் கவிதை நானாகிறேன்

எழுதியவர் : (23-Feb-23, 8:38 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 262

மேலே