காதல் அவன் 💕❤️

காதல் தந்தவனே

என் கனவில் வந்தவனே

அழகான வாழ்க்கையில் அலையாக

வந்து விட்டாய்

மனதில் அமைதியாக நின்று

விட்டாய்

பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்

தெரியவைத்தாய்

கடிதத்தில் நீ இருக்க

தனிமையில் நான் சிரிக்க

காதல் குடை பிடிக்க

சேர்ந்தே நாம் நடக்க

உனக்கு உள்ளே நான் இருக்க

எழுதியவர் : தாரா (23-Feb-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 330

மேலே