அவள் விரல்கள்..

இரு விரலுக்குள் இதயத்தை உருவாக்கினால்..

உணர்வுகளால் ஒன்ற அமைந்தது
ஒருமைப்படுத்தினால்..

பார்த்து வியக்கிறேன் விஷயங்கள் புரியாமல்..

புரிந்தும் புதிராக
இன்னமும் நெஞ்சில்..

எழுதியவர் : (22-Feb-23, 5:53 pm)
Tanglish : aval viralgal
பார்வை : 201

மேலே