ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அதற்க்குப் பெயர் காதல்
ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் அதற்க்குப் பெயர் வசீகரம்
ஒருத்தி இன்னொருத்தனையும் நினைத்துவிட்டால் அதற்க்குப் பெயர் மும்முனைக் காதல்
ஒருவன் இன்னொருத்தியையும் நினைத்துவிட்டால் அதற்க்குப் பெயர் இரட்டைக் காதல்
ஒருத்தி ஒருவனையும் நினைக்காமலிருந்தால் அதற்க்குப் பெயர் தூக்கம்
ஒருவன் எவளையும் நினைக்காமல் இருந்தால் அவன் நிலைக்குப் பெயர் தண்ணீர் தொட்டி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Feb-23, 2:42 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 64

சிறந்த நகைச்சுவைகள்

புதிய படைப்புகள்

மேலே