கல்லான் கவிகுருவால் ஒளிந்தாரோ
அணை போடுவது யார்
நேரிசை வெண்பா
எழுத்துத் தளமும் திறந்தகம் ஆக
கொழுத்தநா யொன்றின் கொடுமை -- விழுந்து
பிடுங்கும் கவியது இங்கு குருவாம்
தடுக்கணை போடுவது யார் ?
குறள் வெண்பா
நல்லோர் பலரும் நடுங்கி ஒளிந்தாரே
கல்லான் கவிக்குருவால் காண்
..