நான் கவிஞன் இல்லை கல்லானே

கிண்டல்செய்தார் உண்மையில்லை

நேரிசை வெண்பா

என்னை கவியெனக் கிண்டலடித் தார்புரியா
என்னை கவிஞன் எனநினைத்தேன் -- என்னை
கவியென நானே கருதிப்பின் குப்பை
கவிதை பலதந்தேன் காண்






.....

எழுதியவர் : பழனி ராஜன் (4-Mar-23, 9:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 261

மேலே