உயிர்

எதையும் தாங்கும் அளவிற்கு நான் பூமி அல்ல

எதையும் பார்த்துக் கொண்டிருக்க நான் வானமும் அல்ல

இரண்டுக்கும் மத்தியில் வாழும் ஒரு சிறிய உயிர்

எழுதியவர் : (5-Mar-23, 7:32 pm)
Tanglish : uyir
பார்வை : 38

மேலே