ஆசை

பசியால் வாடிய அவன் கடவுளை வேண்ட
இசைந்தே அவன்முன் தோன்றிய கடவுள்
'உனக்கு நித்தன் நித்தம் பசிக்கு
அறுசுவை உணவு தரவா இல்லை
பசியே வாரா இனிய நிலை
தரவா ? என்க அவன் கேட்க
தெரியாது வாயடைத்து போனான்
ஆசை ஞானத்தை மறைக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Mar-23, 2:43 pm)
Tanglish : aasai
பார்வை : 286

மேலே