விம்மி விம்மி அழுகிறா

ஏன்டா ரமேசு, உம் பொண்ணு அழகாக வளர்ந்து நிக்கிறா. பட்டப் படிப்பை முடிச்சு திருமண வயசுல இருக்கிறா. என்ன பிரயோசனம். எதாவது சின்னப் பிரச்சினைன்னாக்கூட விம்மி விம்மி அழுகிறா! மனசில் உறுதியில்லை. அதுக்கெல்லாம் என்னடா காரணம்?
@@@@@@
நீங்களே சொல்லுங்க பாட்டி.
@@@@@@@
என்னத்தச் சொல்ல? நீ உம் பொண்ணுக்கு எதுக்குடா 'விம்லா'னு பேரு வச்ச?

@@@@@@@
ஏன்? அந்தப் பேருக்கென்ன?
@@@#@@#
பேருக்குத் தகுந்த மாதிரி அவளைக் குறை சொன்னா விம்மி விம்மி அழுகிறாடா நம்ம விம்லா.
@@@@@#######@#@@@@@@@@@
Vimla = Pure, Clean

எழுதியவர் : மலர் (8-Mar-23, 10:02 pm)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 57

மேலே