கூந்தல் அலைபாயுதே
கலிவிருத்தம்
தென்றல் வந்திட சேரு முள்ளமே
கன்னல் பேசிடும் கண்ணே சேர்ந்திடு
பின்னா துன்குழல் தீண்டும் தென்றலை
என்ன கூறியான் நிற்க செய்வதோ
தென்றல் வந்திடர் உள்ளங்கள் சேர்ந்திடுமே
கரும்பு இனிக்க பேசும் என் கண்ணே வந்திடு
பின்னல் முடியா துனது கூந்தளை எனக்கு முன்னால் பிரித்து ஊடுருவி தடவிச் செல்வதைத் என்னால் தடுக்க முடியவில்லையே
அதை நான் என்ன சொல்லி நிற்க வைப்பதோ
....