காதல் தந்திடும் கண்ணின் பார்வையும்
கலிவிருத்தம்
காதல் தந்திடும் கண்ணால் பார்க்கவும்
நோதல் தந்திடும் கூர்வாள் பார்வையும்
கைத்தல் வந்திட காதல் நிற்குமோ
நீத்தல் நிச்சயம் சேர்க்கும் காதலே
கண்ணாலே பார்க்கவே சிலர் காதல் வயப்படுவது உண்மை
அந்த பார்வையால் அவர் உள்ளம் கூர்வாள் நோக்காடும் உண்டு
மனக்கசப்பு ஏற்பட காதலாவதுட் கத்தரிக்காயாவது. இருவரும் பிரிவது நிச்சயமே
இலக்கணத்தில் எழுதுங்கள் தமிழைப் பாதுகாருங்கள்
....