காதல் நீ 💕❤️

காலை நேரம் இன்று

சாலை கடந்து வந்த பின்பு

அழகு சிலை என்று

என் கண்கள் வியந்து நின்ற பின்பு

அவள் என்னை தாண்டி சென்ற

அன்பு

என் இதயத்தை திருடி சென்ற பின்பு

அவளுக்காக காத்திருக்கும் ஒன்று

என் மனதில் அவள் இன்று

காதல் வந்த பின்பு

சேர்ந்து இருக்கும் நாம் அன்பு

எழுதியவர் : தாரா (10-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 281

மேலே