திங்கள் மார்கழி குளிர்ச்சியில் நீவந்தாய்

செங்கதிர் சிவந்து காலையில் விரிந்திட
திங்கள் மாசியில் வெம்மை வீசிட
பொங்கும் பூம்புனலும் சற்று வற்றிட
திங்கள் மார்கழி குளிர்ச்சியில் நீவந்தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Mar-23, 10:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே