காதல் 💕❤️
காதல் சொல்ல வந்தேன்
கவிதை கேட்டு நின்றேன்
அழகான உன்னை கண்டு
கொண்டேன்
என்னை மறந்து விட்டேன்
உன் இதயம் கேட்டு நின்றேன்
என் உயிரை நாடி வந்தேன்
உன் வார்த்தை கேட்டு வியந்தேன்
என் வாழ்வை கொண்டு வந்தேன்
காதல் என்று சொன்னேன்
உன் மனதில் நானும் இருந்தேன்