காதல்
உண்மைக் காதல் ஆன்மாவைத் தொடும்
கண்ணன் மீது கோதை கொண்ட
காதல் போல் காமம் போகம்
கலவா தெய்வீக உறவிது
உண்மைக் காதல் ஆன்மாவைத் தொடும்
கண்ணன் மீது கோதை கொண்ட
காதல் போல் காமம் போகம்
கலவா தெய்வீக உறவிது