தீயோர்

தரிசு நிலத்தில் நெல் விளையாது
எரியும் தீயோர் நெஞ்சில் அன்பும்
ஒருபோதும் விளையாது அறிநெஞ்சே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Mar-23, 12:36 pm)
பார்வை : 39

மேலே