இளமை காதல்..!!

இரண்டொரு நொடியில்
இன்பத்தை கூட்ட
இவளால் முடியும்
இன்ப மகள்..!!

இருப்பினும் தயங்குகிறேன்
இழுத்துச் செல்கிறாள்
இன்னும் இன்னும்
இமையாக பார்க்கிறாள்..!!

இளமை முடிகிறது
இதயம் நிற்கிறது
இடிப்போல் வார்த்தைகள்
இறகாய் பறக்கிறேன்..!!

இப்படி இருந்தவள்
இலக்காய் சொன்னால்
இருந்தால் என்ன இறந்தால் என்ன
இரு உயிர்
இனி ஓர் உயிர்..!!

எழுதியவர் : (10-Mar-23, 5:58 pm)
பார்வை : 82

மேலே