காதல் அழகி 💕❤️

தூரத்தில் நீ இருக்க

என் ஒர பார்வையில் நான் ரசிக்க

காதலை நீ சுமக்க

காலம் எல்லாம் உன்னோடு நான்

இருக்க

கடிகார முள் போல் நாம் சேர்ந்து

இருக்க

ஓவ்வொரு நிமிடமும் நீ என்னை

நினைக்க

நிச்சயம் நான் உன் கைபிடிக்க

என் அம்மா அப்பா மனதில் நீ இடம்

பிடிக்க

என் வாசல் உனக்காக காத்திருக்க

உன் கணவனாய் நான் இருக்க

எழுதியவர் : தாரா (12-Mar-23, 12:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 208

மேலே