மதுசிந்தும் விழியேந்தி மாலை வருவாய்
புதுமை செய்யும் புன்னகை புரிவாய்
புதுப்புத்தக இதழில்காதல் தத்துவம் பேசுவாய்
நதிபோல் அலைபாயும் கூந்தல் காற்றிலாட
மதுசிந்தும் விழியேந்தி மாலை வருவாய் !
புதுமை செய்யும் புன்னகை புரிவாய்
புதுப்புத்தக இதழில்காதல் தத்துவம் பேசுவாய்
நதிபோல் அலைபாயும் கூந்தல் காற்றிலாட
மதுசிந்தும் விழியேந்தி மாலை வருவாய் !