கைபேசி

கைப்பேசிக்குள்ளே
கைதியானவன் நான்
இயேசுவர்கள் ஏராளம்
பேசுபவர்கள் தளரம்

இருப்பினும் இதை விட்டு
வெளியே வர மனமில்லை
நான்கு சுவற்றுக்குள்ளே நானும் அறிந்தவனாய் மாறி போகிறேன்

எழுதியவர் : (15-Mar-23, 8:46 am)
Tanglish : kaipesi
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே