உன் வார்த்தை

என் மனம்
வெள்ளை காகிதம்

அதில் பட்ட
சிறுதுளி வார்த்தை

கரும்புள்ளியாய் அதிலும்
பெரும் புள்ளியாய்

தவிர்க்கவும் முடியாமல் துடைக்கவும் முடியாமல் தவிக்கிறேன்

எழுதியவர் : (16-Mar-23, 9:28 am)
Tanglish : un vaarthai
பார்வை : 66

மேலே