கீரை விற்கும் பெண்

அங்கு கீரை விற்கிற பொண்ணுப் பேரு என்னடி தங்கம்?


@@@@@@
அவள் பேரு. மறந்து போச்சு. கொஞ்ச நேரம் போறுங்க. ஞாபகப்படுத்திச் சொல்லறேன்......
உம்... அவள் பேரு கீரவாணி.

@@@@@
பொருத்தமான நெருடி தங்கம்.
************************************

கீரவாணி = ஒரு இராகத்தின் பெயர்

எழுதியவர் : மலர் . (19-Mar-23, 10:02 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 109

மேலே