#என்னப்பன் சிவன்..//
#என்னுயிராய் நின்றவன்
எல்லா தருணங்களிலும்..//
#சிறு அசைவையும்
நன்கு அறிந்தவன்..//
#அகில அளவு
ஆபத்து ஆயினும்..//
#அணு அளவு யோசிக்காமல் வருபவர்..//
#என்னப்பன் இனி
என்ன சொல்ல..//
#தெய்வங்களுக்கெல்லாம் மூத்தவனாய்
முழுநேர கடவுளாய்..//
#முக்கண்ணனே
சிறந்து நிற்பான்..//