ஹைக்கூ

கள்ளுண்டு மயங்குகின்றான்
மதுரம் அவள் அதரம்.....
இங்கு கட்டுண்டு இவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-Mar-23, 5:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 246

மேலே