மாயையின் பிரயாணம்

ஆத்மா கட்டுப்பாட்டிற்குள் நடமாடும் பிண கைதியாய் நான் என்னும் மாயையில் இருந்து விடுபட எத்தனை போரட்டம்.
இலையுதிர் காலம் போல் வாழ்க்கை என்னும் மரத்திலிருந்து உதிரும் எண்ணற்ற போலி முகங்கள் !
சலித்து போன பிம்பமாய் போலி புன்னகை செய்து களைத்துபோகிறேன் - மீண்டும் முதலில் இருந்து.
- கௌசல்யா சேகர்