காதல் நட்பு 💕❤️

கண் இமைக்கும் நேரம்

கனவு வந்து போகும்

இதயத்தின் ஓரம்

கடந்து போன காலம்

என் தோழியின் நினைவு வந்து போகும்

அவள் நட்பு ஒன்று போதும்

அது ஏழு ஜென்மம் கடந்து போகும்

அவள் அன்பு அழகாகும்

தோழியே நீ வரம் ஆகும்

உன்னோடு இருந்த நாட்கள் சுகமாகும்

எழுதியவர் : தாரா (22-Mar-23, 1:27 am)
சேர்த்தது : Thara
பார்வை : 508

மேலே