தேன் மலர் தென்றல்

நேரிசை வெண்பா



தேனின் மலரினத்தை தென்றல் சுகித்திட
தேனிசையை நம்செவிகள் தேடுதே -- வானின்
முழுமதி தூண்டிய மோகத் தலைவி
கொழுநனைத் தேற்றினள் கூறு

எழுதியவர் : சக்கரை வாசன் (22-Mar-23, 7:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 127

மேலே