மெல்ல விழியசைத்தாய்

மெல்லத் திறந்தது மலர்க்கூட்டம் தோட்டத்தில்
மல்லிகை கூந்தலில் மௌனமாய் நீநுழைந்தாய்
மெல்ல இதழ்கள் மூடின நாணத்தில்
மெல்ல விழியசைத்தாய் மீண்டும் திறந்தன

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-23, 10:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே