காதல் மதிமுகம் 💕❤️

நிலவே நீ அழகானவள்

நித்திரை தரும் இரவானால்

நிலமகளின் உறவானவள்

பௌர்ணமியில் அழகானவள்

இரவில் பூக்கும் மலரனவள்

துணையாய் வரும் ஓளியானவள்

பால் நிறமானவள்

பருவ மங்கையின் முகம் ஆனவள்

பிறை வடிவம் ஆனவள்

நிலவே என்றும் நீ தொலைவனாவள்

எழுதியவர் : தாரா (24-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 208

மேலே