மீனடி உனது கண்ணே

அறு சீர் விறுத்தம்

விளம் மா தேமா. விளம் மா தேமா

தேனடி புதுமை பெண்ணே. மீனதும் உனது கண்ணே
வீணடி இனிப்பும் கண்ணே தீஞ்சுவை இதழே போதும்
நாணடி எனைநீ கண்டு. நாளது. பறக்கும் முன்னே
ஆணவம் நினைக்க கண்ணே. அன்பது முறியும் பெண்ணே

இப்பாட லின் முதல்வரிபோல அடுத்த வரியின் சீர்கள் அமைத்தல் முக்கியம்


முதல்வரியையும் அடுத்தத் தவறான வரியையும் கவனியுங்கள்

விளம் மா தேமா. விளம் மா தேமா

தேனடி புதுமை பெண்ணே. மீனதும் உனது கண்ணே

விளங்காய் விளங் காய். தேமா. விளம். கருவிளம் தேமா

வீணதுவே உன்இனிப்பு கண்ணே அறுஞ்சுவை உதடுகள் போதும்

முதல் வரியின் சீர்கள் இரண்டாவது அடியில் வரக்காணோம்

இது தவறான பிழையுள்ள பாடல்
எப்படி எழுதுதல் தவறு என்பதை எழுதியவர்களை தைரியமாக கேட்க உங்களுக்கு அறுசீர் விருத்த் இலக்கணம் தெரிய வேண்டும்.
இலக்கணம் இல்லாத பாட்டு சக்கரம் இல்லாத வண்டி

...

எழுதியவர் : பழனி ராஜன் (26-Mar-23, 6:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே