காதல் கனவில் 💕❤️

நட்சத்திரங்கள் பூத்து இருக்க

நிலவே நீ வந்து இருக்க

கண்கள் உறக்கத்தில் ஆழ்ந்து

இருக்க

கனவுகள் காத்திருக்க

என்னவள் வந்து இருக்க

எல்லாமே நான் மறந்து இருக்க

அவள் புன்னகையால் பூத்து இருக்க

விழிகளளே அவள் கவி இசைக்க

என் இதயத்தில் அவள் குடி இருக்க

காலம் எல்லாம் அவளை நான்

காதலிக்க

எழுதியவர் : தாரா (28-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 280

மேலே