கூவுது நந்தவன குயிலும்

தேவாரத் தென்றல் வீசுது
பூவாரம் இறைமார்பில் ஆடுது
கூவுது நந்தவன குயிலும்
தேவி உனது ஆலயத்தில்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-23, 11:01 pm)
பார்வை : 42

மேலே