வம்பு பேசித் திரியாதே

சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-23, 11:05 am)
பார்வை : 61

மேலே