மங்கையை பாதிஉடலில் வைத்தான்

திங்களை சடையில் வைத்தான்
மங்கையை பாதிஉட லில்வைத்தான்
கங்கையை யும்சடையில் வைத்தான்
சங்கரனை நீயும் மனதில்வை

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-23, 11:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே