பூவிற்கு வாசம் போலும்

பூவிற்கு வாசம் போலும்
நாவிற்கு நல்திரு வாசகம்
தூவிடு மனதில் மலர்போல்
ஆவிக்கு அதுவே உய்வுதரும்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-23, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே