ஆதிசக்தி யானவளே அன்புநிறை காதலியே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளங்காய் 4)
(அடிமோனை - நெடில், அடி எதுகை - த, தி)
(1, 3 சீரில் பொழிப்பு மோனை)

காதலெனுஞ் சோலையிலே கண்டெடுத்த பூமலரே;
ஆதிசக்தி யானவளே அன்புநிறை காதலியே!
சாதிசனம் நம்வசமே சங்கடங்கள் ஏதுமில்லை;
காதலவன் என்றனையே கைப்பிடிக்கச் சம்மதமோ?

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-23, 10:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே