வலிக்கின்றது😭

உன்தன் விழி
மொழி அறிந்து,
மன முவந்து
தந்த இதயத்தை
வீதியில் வீசி
யிருந்தாலும் சரிதான்!
ஆயினும் இப்படி
#வலிக்கின்றது😭

எழுதியவர் : கவிபாரதீ (29-Mar-23, 9:32 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 308

மேலே