இதயத்தின் ஓவியம் காதல்

உதயத்தின் செங்கதிர் விடியல்
இதயத்தின் மறுமொழி கவிதை
இதயத்தின் ஓவியம் காதல்
இதயம் உணர்வின் நீரோடை

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-23, 10:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 95

மேலே