அருந்தமிழ் செய்து அருள அகத்தி

முருகன் அருளால் முடித்தீந்த யீசன்
முருகனின் சீடன் முதலாம் -- பெருமை
அருந்தமிழ் செய்து அருள அகத்தி
கருத்தாய்தேர் வீர்மொத்தம் கற்று


......

எழுதியவர் : பழனி ராஜன் (3-Apr-23, 7:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

சிறந்த கவிதைகள்

மேலே