குருவே குமர வேளே காப்பாய்

இமயன் பெற்ற சின்ன சாமியே
இளவரசே துரையேயெம் ஐங்கரன் அடுத்த
சின்ன தம்பி சின்னது ரையே
வாழ்கவே இளவலே முருகே
குருவே குமர வேளே காப்பாய்
.....

எழுதியவர் : பழனி ராஜன் (3-Apr-23, 5:33 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 25

மேலே