நண்பர் வாசுவிற்கு பாடல்
நேரிசை வெண்பா கலித்துறை
தண்ட எழுத்தையும் தானெழுதி தானொரு
புண்ணியனாய் நல்ல புலவனென -- கண்ணில்
விரல்விட்டு ஆட்டிடும் வேணாக் கவிஞர்
தரமில்லை யென்றுசொல்வ தார்
தரமும் தரமில்லை என்றும் எழுதயாரை
நோக்கிநிற்கு தித்தளம் வாசு
,,,,,,,