அழகுநிலா முகம் களங்கம் வாசு விளக்கம்
நேரிசை வெண்பா
நிலாச்சந்தி ரன்முகத்தில் நிட்களங்கம் யாரால்
நிலவன் மணமிருபத் தேழ்பெண் -- நிலவின்
களங்கம் மனைவியர் கட்டியிட்ட முத்தம்
விளக்குவது வாசுவின் பேச்சு
வாசு சொல்கிறார் சந்திரனுக்கு ரோகினியுடன் இருபத்தேழு மனைவியர். அவர்கள் இட்ட முத்தம் கரையே இந்தக் களங்கம் என்கிறார். வாசுவின் கற்பனையை கண்டு நான் வியந்தேன். நீங்களும் பாராட்டுங்கள்