காதல் 💕❤️
உன்னை காணவில்லை
என் விழிகள் தூங்கவில்லை
உன் கால் அடி தடம் காணவில்லை
உன் கொலுசின் ஓசை கேட்கவில்லை
நிலவு போல் தேய்கிறேன்
நீ இல்லாமல் தவிக்கிறேன்
நான் உன்னை சந்திக்க
நீ என்னை நேசிக்க
காதல் வந்து இருக்க
இதயம் வென்று இருக்க