செந்தாமரை சக்கரை வாசனார் விருத்தம்
கட்டளைக் கலிவிருத்தம்
போற்றவும் புகழவும் தொண்மை பதிகம்
ஆற்றிடும் பேருரை அருண்மொழி கிருபா
ஆற்றுநீர் நக்கீர னாரின் பரப்புரை
சேற்றினில் விளைந்தநல் செந்தா மரையே
திருமுருகாற்றுப்படை பரப்பிய நக்கீரனும் தற்கால வாரியார், பதிகங்களை பேருரை நடத்தியவரும்ர் சேற்றில் முளைத்த செந்தாமரைகள்
.....