நல்ல பதிகங்கள் பாடி மகிழ் மனமே

பண்ணோடு சேர்த்து பாடும் பதிகங்கள்
எண்ணத்தின் களங்கம் நீக்கி நல்லதாக்க
வீணே பண்ணென்ற பெயரில் சேரும்
வெத்து வரிகளை பாடி மகிழ்வது
கனி இருப்ப காய் கவர்ந்தது போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Apr-23, 12:57 pm)
பார்வை : 18

மேலே