நூல்..//

நூல் கிழிந்து
ஆடைகளை தைக்க..//

இரு பக்கங்களை
ஒன்று சேர்க்கவும்..//

ஒன்றோடு ஒன்று இணைக்க பயன்படுகிறது..//

மனிதா முடிந்தவரை
நூலாக இருப்போம்..//

சில பிரிவுகளை
சேர்த்து வைப்போம்..//

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (24-Apr-23, 5:57 pm)
பார்வை : 18

மேலே